குமரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன், நெல்லை கடைக்குளம் பகுதியில் ஒரு தோட்டத்தில் தலைமறைவாக இருந்த போது கைது கைது செய்யப்பட்டார்.  கைது செய்யப்பட்ட நாஞ்சில் முருகேசனை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததாகக் கூறி நாஞ்சில் முருகேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App