‘சந்திரமுகி பேய் படத்துட காமெடிங்கறத  நீங்க திரும்பவும் பண்ணணும்’னு சொல்லிட்டு அவர்கிட்ட ஒரு பேய்க்கதை சொன்னேன்.  கதையைக் கேட்டுட்டு, ’நாம இதை வெப் சீரிஸா பண்ணலாம் பங்காளி. இப்போ அதான் டிரெண்ட்’ன்னு சொன்னார். நானும் இந்தக் கதையை வெப் சீரிஸுக்குத் தகுந்தமாதிரி மாத்தியிருக்கேன். இப்போ வடிவேலுதான் அமேசான், ஹாட் ஸ்டார் நிறுவனங்கள்கிட்ட பேசிட்டிருக்கார். எந்த பிளாட்பார்ம்கிறது உறுதியாகிடுச்சுன்னா, அறிவிப்பை வெளியிடுவோம்‘ என பகிர்ந்துள்ளார் இயக்குநர் சுராஜ்.

TamilFlashNews.com
Open App