விஜய் சேதுபதியின் வெயிட்டிங் லிஸ்ட் உயர்ந்துகொண்டேபோகிறது. லாக்டெளன் முடிந்ததும் அவர் நடித்துக்கொடுக்கவேண்டிய படங்களின் பட்டியலே பெரிதாக இருக்க, அடுத்து சசி இயக்கத்திலும், ஏ.எல்.விஜய் இயக்கத்திலும் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் வி.சே. இவற்றில் ஏ.எல். விஜய் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடி அனுஷ்கா!