‘துக்ளக் தர்பார் படத்துல எனக்கு, தங்கச்சி கேரக்டர்னு சொன்னதும் ஒரே ஷாக். ‘எப்படி என்னத் தங்கச்சி ரோலுக்கு நடிக்கக் கூப்பிடலாம்?’ங்கிற மனநிலையிலதான் இருந்தேன். என் மேனேஜர்தான் ‘ஒருமுறை கதை கேளுங்க. அப்புறம் முடிவு பண்ணிக்கலாம்’னு சொன்னார். கதை கேட்டேன். அடுத்த நிமிஷமே ஓகே சொல்லிட்டேன். ஏன்னா, அது வழக்கமான தங்கச்சி ரோல் கிடையாது. நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கிற கேரக்டர்‘ என பகிர்ந்துள்ளார் நடிகை மஞ்சிமா மோகன்

TamilFlashNews.com
Open App