நான் போகாத ஏரியாவே கெடையாது!’ என்று திரைத்துறையின் அனைத்து டிபார்ட்மென்ட்களிலும் புகுந்து கோலோச்சியவர் டி.ராஜேந்தர். அரசியலிலும், தி.மு.க-வின் கொள்கைபரப்புச் செயலாளர், ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர் எனப் பெரிய ரவுண்ட் வந்தவர். ஆனால், சமீபமாக அரசியல் தொடர்பான பேட்டி கேட்டு யாரும் போன் செய்தால், நான் இனி அரசியல் பக்கம் போகப்போவதில்லை, முழுமையான கலைச்சேவை செய்யப்போகிறேன் என, பண்பாகச் சொல்லி மறுத்துவிடுகிறாராம். 

TamilFlashNews.com
Open App