பில் கேட்ஸ், கோவிட்-19 வைரஸுக்கு நோய் எதிர்ப்பு பெற, ஒன்றுக்கு மேற்பட்ட முறை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டியிருக்கலாம் என்று கூறியுள்ளார். ‘இப்போது ஆராய்ச்சியிலிருக்கும் எந்தத் தடுப்பூசியும், சிங்கிள் டோஸில் நோய்த் தடுப்பாற்றல் தருவதுபோலத் தோன்றவில்லை, பூஸ்டர்கள் தேவைப்படலாம்’ என்று கூறியுள்ள பில் கேட்ஸ், 300 மில்லியன் டாலரை கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கியுள்ளார்.

TamilFlashNews.com
Open App