கேரளாவில் பிரபல நடிகரான அனில் முரளி இன்று காலமானார். இவர் தமிழில் நிமிர்ந்து நில், கொடி, தனி ஒருவன் உள்ளிட்ட பலப் படங்களில் நடித்துள்ளார். இதனால், சக நடிகர்கள் அனைவரும் கவலையில் மூழ்கியுள்ளனர். பலரும் தங்களது இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App