பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரரான சாகித் அப்ரிடி, ``கேப்டனாக இருப்பதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பாண்டிங்கை விட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியே சிறந்தவர் என நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App