நயன் - விக்னேஷ் ஜோடியை கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்தில் இருக்கும் ராகு பகவான் கோயிலுக்கு சென்று வரச் சொல்லியிருந்தாராம் சினிமா சினிமாத்துறையினர் அறிந்த ஒரு  ஜோதிடர். இந்தக் கோயிலுக்குப் போய் வந்ததும் உங்க திருமணத்தடை முற்றிலும் விலகிடும். அதனால அங்க போயிட்டு வந்ததும் திருமணத்தை வெச்சிக்கோங்க’ எனச் சொல்லியிருக்கிறார் ஜோதிடர். தற்போது ஊரடங்கால் அங்கு செல்ல முடியாமல் இவர்களின் திருமணமும் சற்று தள்ளி சென்றுள்ளதாக நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App