'வயதானவர்களுக்குக் கடுமையான நோய் வருவதற்கான அதிக ஆபத்து இருந்தாலும் அதே அளவிலான ஆபத்து இளைஞர்களுக்கும் உள்ளது. இந்த ஆபத்து குறித்து இளைஞர்களை நம்பவைப்பது நாங்கள் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்றாக உள்ளது. இளைஞர்கள் வெல்ல முடியாதவர்கள் இல்லை. அவர்களுக்கும் தொற்று ஏற்படலாம் அதனால் உயிரிழக்கலாம்.மேலும் இதை விட மோசமாக இளைஞர்கள்தாம் வைரஸ் பரவலை அதிகரிக்கவைக்கின்றனர்' என WHO தலைவர் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App