புதிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மூத்த இயக்குநரும், தயாரிப்பாளருமான பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்இந்த சங்கம் ஆரம்பித்ததில் முக்கியமானவர்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் விஜய் வீட்டில் வைத்து பாரதிராஜாவுக்கு விருந்து வைத்திருக்கிறார். இதனால் இந்த சங்கத்துக்கு பின்னால் விஜய் இருப்பாரோ என்ற பேச்சு எழுந்துள்ளது.  இது தொடர்பாக முழுமையாக அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும். 

TamilFlashNews.com
Open App