அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று 2006-ம் ஆண்டு தமிழகத்தில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இதைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவருக்கு மட்டுமே அர்ச்சகர் பணி வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது இரண்டாவதாக இன்னொருவருக்கு அர்ச்சகர் பணி வழங்கப்பட்டுள்ளது. `அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ என்று தமிழக அரசு அரசாணை நிறைவேற்றி 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இரண்டு பேர் மட்டும் அர்ச்சகராகியுள்ளனர். இது சாதனையா?’’ எனக் கொந்தளிக்கின்றனர் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்கள்.

TamilFlashNews.com
Open App