'மத்திய  அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி எதிர்ப்புக் குரல் கொடுத்து வரும் சூழலில், அந்தக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு,  அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது இந்தச் செயல்பாடு,கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி ட்விட்டரில் ஒரு கருத்து பதிவிட்டிருந்தார். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை என கூறப்பட்டது. தற்போது தன் பதிவு குஷ்புவுக்கானது இல்லை என தெரிவித்துள்ளார் அழகிரி.

TamilFlashNews.com
Open App