அண்மையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு காப்பாற்றப்பட்ட நடிகை விஜயலட்சுமிக்கு இப்போதும் தொடர்ச்சியாக சிலர், தொலைப்பேசி வழியே மிரட்டல் விடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, இன்னும் சில நிமிடங்களில் பத்திரிகையாளர்களை சந்திக்கவிருக்கிறார் விஜயலட்சுமி!

TamilFlashNews.com
Open App