மயிலாடுதுறை அருகேயுள்ள உள்ள கிராமத்தில் நாடோடி இனத்தைச் சேர்ந்த சிறுமி, 8-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் வீட்டுக்கு அருகில் பூம்புகாரைச் சேர்ந்த தேவா என்பவர் உறவினர் வீட்டுக்கு விருந்தினராக வந்துள்ளார். சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்து திடீரென அவர் வீட்டுக்குள் புகுந்து சிறார் வதை செய்ததோடு கொலை செய்து விடுவதாக  மிரட்டியுள்ளார். இந்த வழக்கில் தேவா போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

TamilFlashNews.com
Open App