ராமநாதபுரம் மாவட்டத்தில்  பொதுவெளியில் இன்னல்களை சந்தித்த மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காவலர்களால்  மறுவாழ்வு பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்டவர்கள் 52 பேரை மீட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார், சவர தொழிலாளர்களின் உதவியுடன் அவர்களுக்கு முடிதிருத்தம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டதுடன், போர்வைகளும் வழங்கப்பட்டன.

'

TamilFlashNews.com
Open App