பிரதமர் மோடி, புதிய கல்விக் கொள்கை குறித்து பேசுகையில், ``சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை 2020, நம் நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அபிலாஷைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்விக் கொள்கையில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்தியாவின் மொழிகள் முன்னேறி மேலும் மேம்படும். இது இந்திய மாணவர்களின் அறிவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது நம் நாட்டின் ஒற்றுமையையும் அதிகரிக்கும்” என்றார். 

TamilFlashNews.com
Open App