'

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கூடலூர் பகுதியில் வசிக்கும் மூதாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அந்த மூதாட்டி உயிரிழந்தார். இதனையறிந்த அக்கம் பக்கத்தினர், விரைவாக உடலை அக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், சுமார் 12 மணி நேரம் கடந்தும் ஆம்புலன்ஸ் வராததால், அழுத்தம் காரணமாக, வேறு வழியின்றி, மூதாட்டியின் உடலை, தள்ளுவண்டியில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார். 

TamilFlashNews.com
Open App