விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக மற்றும் விழுப்புரம் வள்ளலார் அருள்மாளிகை சார்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 1000 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருள்களை க.பொன்முடி மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் வழங்கினர். திமுக நிர்வாகிகள் மற்றும் வள்ளலார் அருள்மாளிகை நிர்வாகிகள் பலர் சமூக இடைவெளியை பின்பற்றி உடனிருந்தனர்.

TamilFlashNews.com
Open App