தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் இந்த மாதம் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. இந்த மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு பொது முடக்கம்  கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் பொது முடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன. 

TamilFlashNews.com
Open App