கடலூர் அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைக்கப்பட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் அதிக பதற்றம் நிலவி வருகிறது. 500க்கும் மேற்பட்ட காவலர்கள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

TamilFlashNews.com
Open App