இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,95,988லிருந்து 17,50,723 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,95,647லிருந்து 11,46,879 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,511லிருந்து 37,403 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App