நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் இரவில் நடந்து சென்ற மன நலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரை யானை தாக்கியதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். உடல், கை என தனித்தனியாக சாலையில் கிடந்த உடல் பாகங்களை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App