கருத்து வேறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களில் பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் இரவு பகலாக பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

TamilFlashNews.com
Open App