சென்னை மாநகராட்சியானது, ``சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 1,00,877 பேரில் 12,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இதுவரை 2,140 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 86,301 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என தெரிவித்துள்ளது. 

TamilFlashNews.com
Open App