உ.பி-யில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக இருந்து வந்த கமல் ராணி வருனுக்கு சில நாள்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜூலை 18-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆக்ஸிஜன் மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 9:30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.  

TamilFlashNews.com
Open App