கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் இருக்கிறது வரவணை ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத் தலைவராக, சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற கந்தசாமி என்பவர் பதவி வகித்து வருகிறார். தனது ஊராட்சியில் உள்ள சாலைகள் அனைத்தையும் சோலைகளாக மாற்றும் முயற்சியாக, ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு சாலை ஓரங்களிலும் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

TamilFlashNews.com
Open App