பிரேசிலியப் பகுதியில் உள்ள அமேசானில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீ பாதிப்பு இருந்ததைவிட இந்த ஆண்டு ஜூலை மாதம் சுமார் 28% அதிக தீ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சுற்றுசூழல் ஆர்வலர்கள் உட்பட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TamilFlashNews.com
Open App