இந்தியாவில் மகாராஷ்டிரா மிகவும் கடுமையாக கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளது. அம்மாநிலத்தில் காவலர்களும் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா காவல் துறையில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 9,566 ஆக அதிகரித்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App