புதுச்சேரியில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,806 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆகவும் உள்ளது.

TamilFlashNews.com
Open App