மக்கள் நீதி மய்யம் கட்சியின் செயற்குழுவில் இருக்கும் நற்பணி மன்றத்தின் மாநிலச் செயலாளர் தங்கவேலுவுக்கு கட்சியின் நிர்வாகக் குழுவில் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தங்கவேலு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நற்பணி மன்றத்தில் செயல்பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் அவருக்கு தற்போது கட்சியின் உயரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App