இஸ்ரேலில் நடக்கும் போராட்டத்தை குறிப்பிட்ட சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத், ``இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடிகளைச் சரியாக கையாளாதது தொடர்பாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்தியாவிலும் இதேமாதிரியான போராட்டங்கள் நடக்கக்கூடும்” என்று கூறியுள்ளார். 

TamilFlashNews.com
Open App