விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே நெடுஞ்சாலையின் ஓரம் நின்றிருந்த டிப்பர் லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் விழுப்புரம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் விஷ்ணு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

TamilFlashNews.com
Open App