கொரோனா ஊரடங்கால் இன்று பிரதான நதியான காவிரி உள்பட பல நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சிலர் நீர்நிலைகளிலும், பலர் வீடுகளிலும் ஆடி பதினெட்டு விழாவை உற்சாகமின்றி கொண்டாடி வருகின்றனர். ஆனால், மயிலாடுதுறையில் பொதுமுடக்கத்தைமீறி காவிரி துலாக்கட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கூடி காவிரி அம்மனுக்கு வழிபாடு நடத்தி, புனித நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடினர்.

TamilFlashNews.com
Open App