தமிழக ஆளுங்கட்சியின் நம்பர் டூ பிரமுகருடைய உறவினர்கள் சிலர் ஊட்டி, குன்னூர் இடங்களில் நிலத்தை வாங்கி சொகுசு பங்களாக்களை கட்டிவருவதாக கூறப்படுகிறது. சில கட்டுமான தளர்வுகளுக்காக கலெக்டரிடம் முட்டி மோதியபோது, அது செல்லுபடியாகவில்லையாம். கடுப்பான உறவுகள், பல இடங்களிலும் பேசி கட்டுமான விதிமுறைகளையே மாற்றிவிட்டனர்.  புதிய விதிமுறையில் கலெக்டரின் அதிகாரம் குறைக்கப்பட்டு, அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App