பிரேசிலில் செர்ரா எனும் பகுதியில் ஹூண்டாய் ஷோ ரூம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஷோ ரூமுக்கு வெளியே டக்சன் பிரைம் என்ற நாய் ஒன்று வசித்து வந்துள்ளது. ஷோ ரூம் ஊழியர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகி நட்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நட்பை கௌரவிக்கும் விதமாக ஊழியர்கள் கௌரவ ஊழியர் பொறுப்பை டக்சன் பிரைமுக்கு வழங்கியுள்ளனர். அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது.

TamilFlashNews.com
Open App