`ரிசர்வ் வங்கி, பிற வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. அது முன்பு இருந்த 4 சதவிகிதமும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.3 சதவிகிதமாகவே தொடரும். வங்கிகளுக்கான கடன் விகிதத்தில் மாற்றமில்லை என்பதால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்திலும் மாற்றம் இருக்காது. தங்க நகைக் கடன்கள் தற்போது உள்ள 75 சதவிகிதத்திலிருந்து 90% - ஆக உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வீடுகளில் இருக்கும் கோவிட் - 19 தாக்கம் குறையும்’ என ஆர்.பி.ஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.

TamilFlashNews.com
Open App