தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மலர்த் தூவி மரியாதை செலுத்தினார். துரைமுருகன், கனிமொழி எம்.பி, கே.என்.நேரு, கலாநிதி மாறன் எம்.பி உள்ளிட்ட தி.மு.கவினர் இதில் கலந்துகொண்டனர். 

TamilFlashNews.com
Open App