இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற 160 தொகுதிகளில், ராஜபக்சேவின் பொதுஜன பெரமுன கட்சி 145 இடங்களில் வெற்றிபெற்றது. சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி 54 இடங்களிலும், சம்பந்தனின் தமிழரசு கட்சி 10 இடங்களிலும் வெற்றி. ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றியைப் பதிவு செய்தது.

TamilFlashNews.com
Open App