'இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன அபார வெற்றியைப் பெற்றுள்ளது. மொட்டு சின்னத்தில் போட்டியிட்ட, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 இடங்களைப் பெற்றுள்ளது. இந்தநிலையில் நாட்டின் பிரதமராக மகிந்த ராஜபக்சே, வரும் 9-ம் தேதி பதவியேற்க உள்ளார் என பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

TamilFlashNews.com
Open App