சீன செயலிகளான டிக்டாக், வீ சாட் (WeChat) போன்ற செயலிகளுக்குத் தடை விதிக்கும் உத்தரவில் நேற்று ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்த செயலிகள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், இந்த தடை உத்தரவு அடுத்த 45 நாள்களிலிருந்து நடைமுறைக்கு வரும் எனக் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App