கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்த ஆண்டு நடைபெறும் என கடந்த மாதம் ஐசிசி தெரிவித்திருந்தது. இந்த நிலையில் 2021 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் எனவும் 2022 -ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App