அமைச்சர் செங்கோட்டையன், `தமிழகத்தில் எந்தெந்த மலைக்கிராமப் பகுதிகளில் ஆன்லைன் மூலமாகவோ, தொலைக்காட்சி வழியாகவோ மாணவர்களுக்குக் கல்வி கிடைக்கவில்லை என்று சொன்னால், அவர்களுக்கு எப்படிக் கல்வியைக் கொண்டு சேர்ப்பது என யோசித்து நிறைவேற்றுவோம். கொரோனா சூழல் மாறிய பிறகுதான் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்துப் பரிசீலிக்க இயலும். இப்போதைக்கு அது குறித்து யோசிக்கவே முடியவில்லை” என்றார். 

TamilFlashNews.com
Open App