மலையாளத்தில் ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ரஜிஷா விஜயன். அங்கு சில படங்களில் நடித்திருந்தவரை ‘கர்ணன்’ படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்துள்ளார், இயக்குநர் மாரி செல்வராஜ். தனுஷுடன் ‘கர்ணன்’ படத்தை முடித்து விட்டு, விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவிருக் கிறாராம். அந்தப் படம் ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் என்பது குறிப்பிடத் தக்கது.

TamilFlashNews.com
Open App