மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். பல வருடங்கள் கழித்து, அருண் பாண்டியன் இந்தப் படத்தில் நடிக்கிறார். அவர்தான் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும்கூட. கோகுல் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘அன்பிற்கினியாள்’ எனப் பெயரிட்டுள்ளனர். இதன் இந்தி வெர்ஷனை போனி கபூர் தயாரிக்க, ஜான்வி கபூர் நடிக்கவிருக்கிறார்.

TamilFlashNews.com
Open App