ஹன்சிகா, பப்ளி ப்யூட்டியாக இருந்தவர். பிரபுதேவாவுடன் ‘குலேபகாவலி’ படத்தில் அவர் வந்த போது, ‘ஹன்சிகாவா இது?’ என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு மெலிந் திருந்தார். தற்போது இன்னும் உடலைக் குறைத்து பயங்கர ஸ்லிம்மாக மாறிவிட்டார். அவருடைய 50-வது படமான ‘மஹா’ படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இதில் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத் தொடர்ந்து, இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

TamilFlashNews.com
Open App