ட்விட்டரில் தன்னிடம் கேள்வி கேட்பவர்களிடம் பதில் சொல்லி உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நடிகை மாளவிகா மோகனன். அப்படி, ‘நீங்கள் ஒரு முறையாவது இவர் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குநர் யார்?’ என்ற கேள்விக்கு வெற்றிமாறன் பெயரைச் சொல்லி யிருக்கிறார் மாளவிகா மோகனன். தவிர, ரசிகர் ஒருவர் முத்தம் கேட்ட தற்கும், மாளவிகாவிடமிருந்து கிஸ்ஸிங் எமோஜியுடன் முத்தம் வந்திருக்கிறது!

TamilFlashNews.com
Open App