தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து  குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,32,618  ஆக உயர்ந்தது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 4,808 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஆறாவது  நாளாகத் தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

 

TamilFlashNews.com
Open App