சென்னையில் மட்டும் இன்று 984 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,095 ஆக அதிகரித்துள்ளது.

TamilFlashNews.com
Open App