விமானநிலையத்தில் இந்தி தெரியாததால், தன்னை இந்தியரா என சி.ஐ.எஸ்.எஃப் வீரர் கேள்வி எழுப்பியதாக தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்திருக்கிறார்.  இந்த விவகாரம் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் மொழி தொடர்பாக யாரிடமும் கேட்பதில்லை எனவும், அது தங்களது கொள்கை இல்லை என்றும் சி.ஐ.எஸ்.எஃப் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. 

TamilFlashNews.com
Open App